பூடானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு

பூடானில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-01-06 16:09 GMT

திம்பு,


பூடானின் திம்பு நகரில் இருந்து 68 கிலோ மீட்டர் தென்மேற்கே இன்று இரவு 8.16 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்