இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 26-ந்தேதி சென்னை வருகிறார்.;
புதுடெல்லி,
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 26ஆம் தேதி சென்னை வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்னைக்கு வருகை தர இருக்கிறார்.
அவர் இரண்டுநாள் பயணமாக சென்னை வரவுள்ளார்.