பூமிக்கு திரும்பிய விஞ்ஞானிகள்

சர்வதேச விண்வெளி மையத்திற்கு 57-வது ஆய்வுப்பயணமாக புறப்பட்ட 3 விஞ்ஞானிகள், 6 மாத கால ஆய்வுக்குப் பின்பு பூமிக்கு திரும்பி உள்ளனர்.

Update: 2018-12-24 05:38 GMT
அவர்கள் மொத்தம் 197 நாட்கள் அங்கு தங்கி ஆய்வு செய்தனர். இதில் ஒருவர் அமெரிக்கர், ஒருவர் ரஷியர் மற்றொருவர் ஐரோப்பிய விண்வெளி அமைப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் விண்வெளியில் இருந்த காலத்தில் பூமியை 3 ஆயிரத்து 152 முறை வலம் வந்துள்ளனர். இது 83.3 மில்லியன் மைல் தூரம் பயணித்ததற்கு சமமாகும்.

மேலும் செய்திகள்