புளூபேரட் எம் 300. எக்ஸ்.டி. ஹெட்செட்

புளூபேரட் நிறுவனம் எம் 300. எக்ஸ்.டி. என்ற பெயரிலான வயர்லெஸ் ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2021-05-05 13:40 GMT
வயர்லெஸ் ஆடியோ சாதனங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் புளூபேரட் நிறுவனம் எம் 300. எக்ஸ்.டி. என்ற பெயரிலான வயர்லெஸ் ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது. இது எடை குறைவானது, சிறப்பான வடி வமைப்பைக் கொண்டுள்ளது.

இதில் சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் தொழில்நுட்பம் உள்ளது. 100 மீட்டர் சுற்று வட்டாரம் வரையில் இதன் வயர்லெஸ் தொழில்நுட்பம் செயல்படும். மூன்று சிறிய பொத்தான்கள் டயல், மியூட், புஷ்டு டாக் வசதி கொண்ட வையாக உள்ளன. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 மணி நேரம் வரை செயல்படும். இதன் விலை சுமார் ரூ.7,999.

மேலும் செய்திகள்