குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

குஜராத்தில் இன்று நண்பகலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-21 08:50 GMT
அகமதாபாத்,

குஜராத்தில் இன்று நண்பகல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது.  நண்பகல் 12.08 மணியளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. 

மேலும் செய்திகள்