ரெட்மி பேண்ட் 2 வயர்லெஸ் இயர்போன்

பேண்ட் 2 என்ற பெயரில் புதிய வயர்லெஸ் இயர்போனை ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-01-05 21:23 IST

இது எடை (தலா 3.9 கிராம்) குறைவானது. 5.3 புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் கொண்டது.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். சார்ஜிங் கேசில் 20 மணி நேரம் செயல்படுவதற்குரிய மின்திறன் சேமிக்கப்பட்டிருக்கும். தொடு உணர் செயல்பாடு கொண்டது.

வெள்ளை, கருப்பு, ஆரஞ்சு, பச்சை உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,650.

Tags:    

மேலும் செய்திகள்