புதிய போலீஸ் துணை சூப்பிரண்டு பொறுப்பேற்பு
New Deputy Superintendent of Police takes charge;
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த கலைக்திரவன் மயிலாடுதுறை போலீஸ் துணை சூப்பிரண்டாக பணி மாறுதல் பெற்று சென்றார். இதனையடுத்து தர்மபுரி போலீஸ் துணை சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த ராஜா சோமசுந்தரம் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு போலீசார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.