தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழக உள் மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2017-05-28 22:15 GMT

சென்னை,

கேரளாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளை மறுநாள்(31–ந்தேதி) தென் மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. அதன் பிறகுதான் தமிழகத்தில் தொடங்கும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்