சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் என்னை சந்தித்தார்- தினகரன் அடுத்த குண்டு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் என்னை சந்தித்தார் என டிடிவி தினகரன் அ.தி.மு.க மீது அடுத்த குண்டை வீசி உள்ளார். #Vijayabaskar #TTVDinakaran

Update: 2018-10-09 06:27 GMT
திருச்சி

திருச்சியில் அம்மா முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓ. பன்னீர்செல்வம் மட்டும் அல்ல சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும்  நடைபயிற்சியின் போது என்னை சந்தித்தார். நக்கீரன் கோபால் கைதை 
வரவேற்கிறேன். எவ்வித  ஆதாரமும் இல்லாமல் தனிநபர்கள் குறித்து  செய்திகள் வெளியிடுவது தவறு. 2009ஆம் ஆண்டு தன்னைப் பற்றியும் அவதூறாகப் பேசியதால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுக் கொடுத்ததாகவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் செய்திகள்