திமுகவை நான் கடுமையாக விமர்சிக்க திமுகவே காரணம் - கமல்ஹாசன்

திமுகவை நான் கடுமையாக விமர்சிக்க திமுகவே காரணம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-17 09:55 GMT
சென்னை,

கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

கிராமசபை கூட்டம் எத்தனை வருடமாக உள்ளது என்பது கூட தெரியாதா? சின்ன பையன் அரசியலுக்கு வந்தபின்பு அதனை அப்படியே காப்பி அடிப்பது சரியா? கட்சியை தொடங்கிவிட்டு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என சொல்வது முறையல்ல. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அது தமிழகத்தை பாதிக்கும். திமுகவை நான் கடுமையாக விமர்சிக்க திமுகவே காரணம்; மறைமுகமாக அல்ல நேரடியாகவே திமுகவை விமர்சிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்