பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் 3-வது நாளாக எந்த மாற்றமும் இல்லை.

Update: 2019-04-15 00:55 GMT
சென்னை,

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் ரூ.75.62 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.89காசுகளாகவும் உள்ளது.

மேலும் செய்திகள்