வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம் - தமிழக தேர்தல் ஆணையம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 16 ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.;
சென்னை
தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில ஜனவரி 15 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்து உள்ளது.