ஆகஸ்ட் 22: மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு

ஆகாஸ்ட் 22: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வருமாறு;

Update:2020-08-22 19:56 IST

சென்னை:

தமிழகத்தில் மேலும் 5,980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,73,410 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 80 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,420 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,603 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,13,2807-ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்டம் வாரியாக பாதிப்பு, விவரம் வருமாறு:


மாவட்டம்ஆகஸ்ட் 22
அரியலூர்48
செங்கல்பட்டு406
சென்னை1,294
கோயம்புத்தூர்389
கடலூர்309
தருமபுரி27
திண்டுக்கல்129
ஈரோடு117
கள்ளக்குறிச்சி54
காஞ்சிபுரம்257
கன்னியாகுமரி108
கரூர்40
கிருஷ்ணகிரி30
மதுரை96
நாகப்பட்டினம்81
நாமக்கல்42
நீலகிரி32
பெரம்பலூர்6
புதுக்கோட்டை154
ராமநாதபுரம்40
ராணிப்பேட்டை93
சேலம்288
சிவகங்கை60
தென்காசி137
தஞ்சாவூர்109
தேனி144
திருப்பத்தூர்73
திருவள்ளூர்384
திருவண்ணாமலை87
திருவாரூர்75
தூத்துக்குடி111
திருநெல்வேலி140
திருப்பூர்70
திருச்சி120
வேலூர்241
விழுப்புரம்133
விருதுநகர்244
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்5
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)0
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்0
மொத்தம்5,980

மேலும் செய்திகள்