வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.877 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-08-17 01:28 GMT



சென்னை,

தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து உள்ளது.  இதன்படி, ரூ.852ல் இருந்து ரூ.877 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிக வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்