13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

ஒடுகத்தூர் அருகே 13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.;

Update:2022-12-18 21:43 IST

ஒடுகத்தூரை அடுத்து கே.ஜி.ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது நிலத்தில் மலைப்பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனக்காப்பாளர்கள் பார்த்திபன், ஜெயபால் மற்றும் வன காவலர்கள் அங்கு சென்று 13 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்து அரசம்பட்டு காப்பு காட்டில் விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்