பிரகதீஸ்வரர் கோவில் போன்ற மேகம்

பிரகதீஸ்வரர் கோவிலை போன்ற அமைப்பு போன்று மேகம் நேற்று இரவு 7 மணியளவில் தோன்றியது. இதனை ஏராளமானோர் கண்டு களித்து சென்றனர்.;

Update:2023-05-31 00:14 IST

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று இரவு 7 மணியளவில் பிரகதீஸ்வரர் கோவிலை போன்ற அமைப்பு போன்று மேகம் தோன்றியது. இதனை ஏராளமானோர் கண்டு களித்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்