ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.;

Update:2023-01-30 00:15 IST

சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகின்றது. விடுமுறை நாளான நேற்று ராமேசுவரம் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய முதல் பிரகாரத்தில் நீண்டவரிசையில் நின்ற பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்