சென்னையில் மின் தடை: எந்த பகுதியில், எப்போது? - விபரம்

பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.;

Update:2025-12-15 19:16 IST

சென்னை,

பராமரிப்பு பணிகள் காரணமாக (17.12.2025) புதன்கிழமை சென்னையின் பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;

”சென்னையில் 17.12.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

தி.நகர்: தணிகாசலம் சாலை, ஆற்காடு சாலை, சரவணா தெரு, நீலகண்டாமேத்தா தெரு, வித்யாராமன் தெரு, இராமசாமி தெரு, தியாகராய சாலை, தீனதயாளன் தெரு, மெலானி ரோடு, பாசுதேவ்தெரு, வடக்கு போக்சாலை, பனகல்பார்க், பின்ஜால சுப்பிரமணியதெரு, வெங்கடேசன் தெரு, ராஜமன்னார் தெரு, ஜி.என்.செட்டி சாலை, வெங்கட்நாராயணன் சாலை, பகவந்தம் தெரு, ஜெகதீசன்தெரு, சிங்காரவேலு தெரு, ராஜாபாதர் தெரு, ராமன் தெரு, சரோஜினி தெரு, கோபாலகிருஷ்ணன் தெரு, விஜயராகவாச்சாரி தெரு, டாக்டர்நாயர் சாலை, கோபாலகிருஷ்ணன் ஐயர் தெரு, நானா தெரு, டேனியல் தெரு, ராஜாசாரி தெரு, பசூல்லாசாலை, கிரியப்பா சாலை, லோடிகான் தெரு, மயிலை ரெங்கநாதன் தெரு, உஸ்மான்சாலை, கிரசன்ட் தெரு, சுந்தரம் சாலை, ராஜாம்பாள் தெரு, யோகாம்பாள் தெரு, சிங்காரம் தெரு, அனுமந்தராவ் சாலை, ராமாராவ் தெரு, சீனிவாசா சாலை, ராமசந்திரன் சாலை, சாம்பசிவம் சாலை, ராகவய்யா சாலை, பர்கிட் சாலை, தெற்கு போக் சாலை, சிங்காரவேலன் தெரு, மாசிலாமணி தெரு, வடக்கு கிரசன்ட் தெரு, இந்தி பிரசார சபா தெரு.

ரெட்ஹில்ஸ்: சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர்,தேவநேரி,சோழவரம், சிறுனியம் ,நல்லூர், ஒரக்காடு,புதூர், ஞாயிறு, நெற்குன்றம், கும்மனூர், ஆங்காடு, அருமந்தை.

பூவிருந்தவல்லி: குயின் விக்டோரியா சாலை,அம்பாள் நகர், சக்ரமங்களா நகர், சரவணா நகர், ஜேம்ஸ் தெரு,ஸ்ரீனிவாசா நகர்,மல்லியம் நரசிம்மா நகர், பலராமன் நகர், சுந்தர் நகர் சீரடி சாய் நகர்,சுமித்ரா நகர் , ஏஎஸ்ஆர் சிட்டி, எஸ்எஸ்விகே, பக்தவச்சலம் நகர் மற்றும் அவென்யு அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

 

Tags:    

மேலும் செய்திகள்