மணல்மேடு அரசு கல்லூரியில் இளநிலை மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு

மணல்மேடு அரசு கல்லூரியில் இளநிலை மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது.

Update: 2022-08-06 17:15 GMT

மணல்மேடு அரசு கல்லூரியில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் இளநிலை மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு, என்.சி.சி. உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் மாணவர்களின் விளையாட்டு சான்றிதழ், என்.சி.சி. சான்றிதழ் ஆகியவற்றை கல்லூரி பேராசிரியர்கள் சரிபார்த்து மாணவர்களை தேர்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்