அமராவதி அணை நீர்மட்டம்

அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-05-27 19:11 GMT

க.பரமத்தி

90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 60.90 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 373 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 1781 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்