நாய்களிடம் சிக்கி காயமடைந்த மான்

நாய்களிடம் சிக்கி காயம் அடைந்த மான் மீட்கப்பட்டது.;

Update:2023-03-30 00:50 IST


விருதுநகர் சாத்தூரிடையே ஆர்.ஆர். நகரில் உள்ள ஒரு பட்டாசு கிட்டங்கி அருகில் புள்ளிமான் ஒன்று நாய்களிடம் சிக்கி காயமடைந்த நிலையில் மயங்கி கிடந்தது. இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் வனத்துறையினர் மானை மீட்டு சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்