வைகுண்டபதியில் அன்னதர்மம் நிகழ்ச்சி

களக்காடு வைகுண்டபதியில் அன்னதர்மம் நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-08-23 01:47 IST

களக்காடு:

களக்காடு ஆற்றங்கரைதெரு வடக்கு பார்த்த வைகுண்டபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நடந்த வாகன பவனி மற்றும் அன்னதர்மத்தை நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் தொடங்கி வைத்தார். இதில் களக்காடு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், துணைச் செயலாளர் படலையார்குளம் தாஸ், கட்சி நிர்வாகி முத்தூர் நயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பதி நிர்வாகி எஸ்.வேல்பாண்டியன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்