போலீஸ் உதவி கமிஷனர் பணியிட மாற்றம்

போலீஸ் உதவி கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2023-03-30 20:32 GMT

திருச்சி சமூக நீதி மற்றும் மனித உரிமை உதவி கமிஷனராக பணியாற்றிய வந்த சுபாஷ் சந்திரபோஸ் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உட்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டாக மாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேலு திருச்சி மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்