சங்க கூட்டம்

ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது;

Update:2023-05-18 00:45 IST

ஸ்ரீவில்லிபுத்தூர்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் திருஞானம் வரவேற்றார். மாநில செயலாளர் ரவிச்சந்திரன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில துணைத்தலைவர் திரவியம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்