பா.ஜ.க. தெருமுனை பிரசாரம்

பா.ஜ.க. தெருமுனை பிரசாரம் நடந்தது.;

Update:2022-05-20 23:54 IST

கிருஷ்ணராயபுரம், 

கிருஷ்ணராயபுரம் அருகே பஞ்சப்பட்டியில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் சாமிதுரை தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர்கள் நவீன்குமார், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட துணைத்தலைவர் ராஜலிங்கம், பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்