கால்வாய் வசதி செய்ய வேண்டும்

கால்வாய் வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-06-07 23:54 IST

வாலாஜா தென்றல் நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன. அந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நகரில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவ ேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்