தமிழ்நாடு, புதுவையில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிவிப்பின் படி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து நாளை முதல் 10-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Show comments