
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
2 Jan 2026 1:23 AM IST
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 Jan 2026 10:26 PM IST
இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
1 Jan 2026 5:10 PM IST
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 Jan 2026 1:45 PM IST
சென்னையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
நள்ளிரவு 1 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
31 Dec 2025 10:40 PM IST
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பை தவறாக்கிய வடகிழக்கு பருவமழை..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
31 Dec 2025 1:28 PM IST
தென் மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
29 Dec 2025 1:30 AM IST
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியது
2-ந் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28 Dec 2025 6:45 AM IST
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
25 Dec 2025 1:50 PM IST
4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
25 Dec 2025 10:59 AM IST
தொடர் மழை.. சங்கரன்கோவிலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தென்காசி மற்றும் சங்கரன் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
17 Dec 2025 12:06 PM IST
சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை
சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது
16 Dec 2025 11:34 AM IST




