
சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு பெற கால அவகாசம் நீட்டிப்பு
இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2026 2:26 AM IST
சென்னையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
நள்ளிரவு 1 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
31 Dec 2025 10:40 PM IST
நாளை புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்
சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
30 Dec 2025 1:24 PM IST
தமிழக கடன் நிலை குறித்து பிரவீன் சக்கரவர்த்தி கருத்து: அணி மாறுகிறதா காங்கிரஸ்...?
வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறுகிறதோ? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
30 Dec 2025 10:54 AM IST
தென் மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
29 Dec 2025 1:30 AM IST
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
28 Dec 2025 1:28 PM IST
“ஆட்சியில் பங்கு.. உரிய நேரத்தில் முடிவு..” - திருமாவளவன்
எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முடியாமல் சிதறி கிடப்பதாக திருமாவளவன் கூறினார்.
28 Dec 2025 4:42 AM IST
தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது
26 Dec 2025 1:30 AM IST
பரபரப்பாகும் அரசியல் களம்.. த.வெ.க. தலைமையில் கூட்டணி அமைக்க தயாராகும் விஜய்
கூட்டணிக்கு கட்சிகளை அழைத்து வரவும், அவர்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் குழு அமைக்கப்பட உள்ளது.
20 Dec 2025 8:47 AM IST
“தற்கொலைகளின் தலைநகரமாக தமிழகம்..” - கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு
மன அழுத்தத்தினாலும், பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருவதாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
20 Dec 2025 6:45 AM IST
அதிகரிக்கும் குழந்தைகள் கடத்தல்.. தமிழகத்தை மிரட்டும் கடத்தல் ராணிகள்: பெற்றோர்களே உஷார்..
பெண் குழந்தைகள் என்றால் ரூ.4 லட்சத்திற்கும், ஆண் குழந்தைகள் என்றால் ரூ.5 லட்சத்திற்கும் விலை பேசி விற்கிறார்கள்.
19 Dec 2025 7:11 AM IST
ஊரக வேலைத்திட்ட புதிய மசோதா: தமிழகத்திற்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்...?
தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்ய மொத்தம் 88 லட்சத்து 56 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கின்றனர்.
19 Dec 2025 6:27 AM IST




