விருதுநகரில் கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகள்

கிருஷ்ணர், ராதை வேடமணிந்து குழந்தைகள் வந்தனர்.;

Update:2023-09-07 02:03 IST

விருதுநகர் முத்தால்நகர் ஸ்ரீ ராதா கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா நடைபெற்றது. அப்போது கிருஷ்ணர், ராதை வேடமணிந்து குழந்தைகள் வந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்