கொரோனா தடுப்பூசி முகாம்

ராஜபாளையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.;

Update:2022-09-26 02:02 IST

 செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அருகில் பேரூராட்சி தலைவர் ஜெயமுருகன், பேரூர் செயலாளர் இளங்கோவன் மற்றும் பலர் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்