44,785 பேருக்கு கொரோனா தடுப்பூசி

மாவட்டத்தில் 44,785 பேருக்கு கொரோனா தடுப்பூசி ேபாடப்பட்டுள்ளது.;

Update:2022-09-05 00:41 IST

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த 35-வது கொரோனா தடுப்பூசி முகாமில் 2,097 மையங்கள் மூலம் 44,785 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்