சேதமான பயணிகள் நிழற்கூடம்
சேதமான பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
ஜோலார்பேட்டைைய அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் பஸ் பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்துள்ளது. அதில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பயணிகள் பஸ் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.