எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிஇன்று தேர்வு செய்யப்பட்டார்.;

Update:2022-07-11 15:22 IST

சென்னை,

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இன்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு ஆன பிறகு ஜெயலலிதா நினைவிடம் வந்த எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்