
ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
5 Dec 2025 11:32 AM IST
தாயுள்ளத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து அளித்த ஒப்பற்ற தலைவி - ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி
நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
5 Dec 2025 8:53 AM IST
தேவையற்ற பிரச்சினைக்கு வழிவகுத்த திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை திமுக அரசு மறந்துவிட்டதாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.
4 Dec 2025 6:51 PM IST
நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை தி.மு.க. அரசு அழிக்க முயற்சிக்கிறது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
அனைத்து வேட்டிகளையும் மறு தரப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
4 Dec 2025 5:38 PM IST
தென்காசியில் வழக்கறிஞர் படுகொலை: இது தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழ்நாட்டில் சிறுமி முதல் முதியோர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
3 Dec 2025 9:14 PM IST
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்குக - எடப்பாடி பழனிசாமி
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் நேரில் சந்திக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 Dec 2025 4:57 PM IST
18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்போது தொகுதி மக்களை கேட்டுத்தான் நீக்கினாரா? ஈபிஎஸ்க்கு டிடிவி கேள்வி
இரட்டை இலையை இன்று எடப்பாடி பழனிசாமி மிகவும் பலவீனப்படுத்தி வருகிறார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
1 Dec 2025 2:45 PM IST
திருப்பத்தூர் பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
30 Nov 2025 9:07 PM IST
கோபியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்திற்கு வந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கோபி செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
30 Nov 2025 7:21 PM IST
கோபியே அதிரும் அளவுக்கு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
ஓட்டு வாங்க உங்களை அணுகினார்; ராஜினாமா செய்யும்போது கேட்டாரா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
30 Nov 2025 6:59 PM IST
கோபிசெட்டிபாளையத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
174 தொகுதிகளில் தொடர் பிரசார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
30 Nov 2025 9:35 AM IST
டிட்வா புயல்: மக்களுக்கு உதவி செய்ய அதிமுக நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
வானிலை மையத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு நெறிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்புடன் இருக்குமாறு தெரிவித்துள்ளார்.
29 Nov 2025 7:50 PM IST




