விற்பனைக்கு வந்த விநாயகர் சிலைகள்

சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக பெரம்பலூரில் உள்ள சாலையோர கடை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

Update: 2023-09-16 19:07 GMT

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக பெரம்பலூரில் உள்ள சாலையோர கடை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்