
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? சென்னை மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி
சென்னை, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகள் அப்புறப்படுத்தாதது குறித்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை...
3 Sept 2025 12:12 PM IST
விநாயகர் சிலைகள் கரைப்பு: பட்டினப்பாக்கம் கடற்கரையில் 40 டன் குப்பைகள் அகற்றம்
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்துக்கு கொண்டுவரப்பட்ட சிலைகள் ராட்சத கிரேன்கள் மூலம் கடலுக்குள் பத்திரமாக இறக்கி கரைக்கப்பட்டன.
1 Sept 2025 8:58 AM IST
சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி தொடக்கம்
சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 1,500க்கும் மேற்பட்ட சிலைகள் கடற்கரையில் கரைக்கப்படுகின்றன.
31 Aug 2025 12:51 PM IST
சென்னை: பித்தளை தாம்பாளங்களால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை
விநாயகர் சிலை செய்வதற்கு 2,300 எண்ணிக்கையுள்ள பித்தளை தட்டுகளும், விநாயகரின் கிரீடத்திற்கு 1500 குங்குமசிமிழ் தட்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
27 Aug 2025 2:25 PM IST
விநாயகர் சிலைகள் அமைப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தீயணைப்பு, மின்வாரியம் ஆகியவற்றிடமிருந்தும் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும்.
22 Aug 2025 11:08 AM IST
மும்பையில் 7,500-க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
11 நாள் பூஜைக்குப் பின்பு, விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வு, மும்பையில் கோலாகலமாக நடந்தது.
18 Sept 2024 1:30 AM IST
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைத்து வருகின்றனர்.
15 Sept 2024 2:55 PM IST
விநாயகர் சிலை கரைப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
10 Sept 2024 2:43 PM IST
சென்னையில் 3 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
சென்னையில் 3 நாட்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
30 Aug 2024 2:55 PM IST
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
23 Aug 2024 10:41 AM IST
ஊர்வலமாக கொண்டு சென்று பழவேற்காடு கடலில் 200 விநாயகர் சிலைகள் கரைப்பு
மீஞ்சூர், பொன்னேரி பகுதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் கரைக்கப்பட்டது. இதையொட்டி கடற்கரைப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
25 Sept 2023 6:00 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 300 விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன.
25 Sept 2023 3:52 PM IST




