குதிரை வாகனத்தில் அம்மன்

குதிரை வாகனத்தில் அம்மன்

Update: 2023-03-23 18:37 GMT

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழா முன்னிட்டு நேற்று இரவு குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்