கல்லறை திருநாள்

ராமநாதபுரத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் நடந்தது;

Update:2022-11-03 00:24 IST

முன்னோர்களை நினைவு கூரும் வகையில் நேற்று கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் மாலை அணிவித்து பிரார்த்தனை செய்த கிறிஸ்தவர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்