சுதந்திர தினம்: மதுக்கடைகள் நாளை மூடப்படும் கலெக்டர் அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் நாளை மூடப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.;

Update:2023-08-14 00:30 IST


நாளை நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம், ஓட்டல்கள், கிளப்களில் இயங்கும் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் ஆகியவை நாளை (செவ்வாய்க்கிழமை) முழுவதுமாக மூடப்படும். இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்