உலர் பழங்கள் அலங்காரத்தில் காளியம்மன்

உலர் பழங்கள் அலங்காரத்தில் காளியம்மன்;

Update:2022-07-26 22:30 IST

ராமநாதபுரம் வடக்கு தெருவில் உள்ள பிள்ளை காளியம்மன் கோவிலில் நடந்து வரும் ஆடித்திருவிழாவில் நேற்று உலர் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு பிள்ளை காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்