காசி விசுவநாதர் கோவிலில் கொலு பூஜை

ஜாம்புவானோடை காசி விசுவநாதர் கோவிலில் கொலு பூஜை;

Update:2023-10-16 00:15 IST

தில்லைவிளாகம்:

முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை வடகாடு விசாலாட்சி உடனாகிய காசி விசுவநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. அதையடுத்து முதல் நாளான நேற்று கொலு வைத்து, அரிசி மாவு கோலமிட்டு கொலு பூஜை நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்