எடப்பாடி பழனிசாமியுடன் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு

எடப்பாடி பழனிசாமியை விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்து பேசினார்.;

Update:2022-08-10 11:39 IST

சென்னை,

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது வரும் 15-ம் தேதி ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிராக நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்