நவராத்திரி விழா

நவராத்திரி விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Update: 2023-10-22 18:45 GMT


திருவாடானை தாலுகா ஓரியூரில் மட்டுவார் குழலி அம்மன் சமேத சேயுமானார் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்