
நவராத்திரி விழா: பெண் குழந்தைகளின் பாதங்களை கழுவி ‘கன்யா பூஜை’ செய்த உ.பி. முதல் மந்திரி
பெண் குழந்தைகளை துர்க்கையின் வடிவமாக கருதி, அவர்களின் பாதங்களை கழுவி பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.
1 Oct 2025 1:13 PM IST
நவராத்திரி விழாவையொட்டி வடபழனி முருகன் கோவிலில் ‘சக்தி கொலு’
வடபழனி முருகன் கோவிலில் ‘சக்தி கொலு' விழா நேற்று தொடங்கியது.
23 Sept 2025 12:33 AM IST
திரிபுரா: மாதா திரிபுர சுந்தரி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
நவராத்திரியின் முதல் நாளிலேயே பிரதமர் மோடி மாதா திரிபுர சுந்தரி கோவிலுக்கு சென்றுள்ளார்.
22 Sept 2025 6:01 PM IST
நல்வாழ்வு தரும் நவராத்திரி விழா
நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை.
16 Sept 2025 11:03 AM IST
தாண்டியா நடனத்தில் கலக்கும் வயது முதிர்ந்த ஜோடி; வைரலாகும் வீடியோ
நவராத்திரி என்பது குஜராத்திகளாகிய எங்களுக்கு, திருவிழா என்பது மட்டுமின்றி, அது உணர்ச்சிப்பூர்வம் வாய்ந்த ஒன்றாகும் என வீடியோவின் தலைப்பு தெரிவிக்கின்றது.
12 Oct 2024 3:59 PM IST
ஆந்திரா: நவராத்திரியையொட்டி 6 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பரமேஸ்வரி அம்மன்
நவராத்திரியையொட்டி 6 கிலோ தங்கத்தால் பரமேஸ்வரி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
12 Oct 2024 6:09 AM IST
நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய கர்பா பாடல்: சமூக வலைதளங்களில் வைரல்
ஆவடிக்கலை என்ற கர்பா பாடலை பிரதமர் மோடி எழுதி உள்ளார்.
7 Oct 2024 3:28 PM IST
கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி - பொதுமக்களுக்கு அழைப்பு
கவர்னர் மாளிகையில் நடைபெறும் நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
19 Sept 2024 8:35 PM IST
கோவில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு
மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
25 Oct 2023 1:27 AM IST
சதுரகிரி கோவிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
25 Oct 2023 12:50 AM IST
அன்னபூரணி யோக நரசிம்மர் கோவிலில் நவராத்திரி விழா
கோவை ஆர்.எஸ்.புரம் அன்னபூரணி யோக நரசிம்மர் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது.
25 Oct 2023 1:45 AM IST
நவராத்திரியையொட்டி அரசு பஸ்களில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
சிக்கமகளூரு மாவட்டத்தில் நவராத்திரியையொட்டி அரசு பஸ்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
25 Oct 2023 12:15 AM IST




