நவராத்திரி கொலு வழிபாடு
தேனி அருகே வீட்டில் நவராத்திரி கொலு வழிபாடு நடைபெற்றது.;
நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள், வீடுகளில் மக்கள் கொலு வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தேனி அருகே பழனிசெட்டிபட்டி சுபிக்சம் நகரில் உள்ள ஒரு வீட்டில் கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடந்த காட்சி.