எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி

மாவடி இந்து நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-03-23 00:15 IST

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மாவடி இந்து நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மதியழகன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி பெட்சி முன்னிலை வகித்தார். விழாவில் மாணவர்களின் ஆடல், பாடல், மற்றும் கற்றல் செயல்பாடுகளை விளக்கி காட்டினார்கள். இதில் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்