வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலியானார்.

Update: 2023-01-14 17:13 GMT

லால்குடி பூவாளூர் சாலையில் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் வாகனம் மோதி இறந்து கிடந்தார். மேலும் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்தவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்