பால்குடம், அலகுகுத்தி பக்தர்கள் நேர்த்திகடன்

பால்குடம், அலகுகுத்தி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.;

Update:2023-06-23 00:15 IST

காரைக்குடி அருகே சாக்கோட்டை சாக்கை உய்யவந்தம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்