
முளைப்பாரியுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன்
முதுகுளத்தூர் அருகே முளைப்பாரியுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
28 Sept 2023 12:00 AM IST
களிமண் சேறுபூசி சிறுவர்கள் நேர்த்திக்கடன்
கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள அழகு வள்ளியம்மன் கோவில் ஆவணி பொங்கல் விழாவில், சிறுவர்கள் உடல் முழுவதும் களிமண் சேறுபூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
14 Sept 2023 12:15 AM IST
பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
சாயல்குடியில் பால்குடம் எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
6 Sept 2023 12:47 AM IST
பால்குடம், பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
முதுகுளத்தூர் அருகே பால்குடம், பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
11 Aug 2023 12:15 AM IST
ஓசூர் நாகம்மா கோவிலில் ஆடி திருவிழாபக்தர்கள் கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
ஓசூர்:ஓசூர் சின்ன எலசகிரி காமராஜர் நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற நாகம்மா கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்....
7 Aug 2023 1:00 AM IST
உடல் முழுவதும் சேறுபூசி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
கமுதி அருகே கோவில் திருவிழாவில் உடல் முழுவதும் சேறுபூசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
6 Aug 2023 12:15 AM IST
ஆடிப்பெருக்கு திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோவில் ஆடிப்பெருக்கு திருவிழாவையொட்டி தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
4 Aug 2023 11:37 PM IST
காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
தர்ம முனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
25 July 2023 11:57 PM IST
பால்குடம், அலகுகுத்தி பக்தர்கள் நேர்த்திகடன்
பால்குடம், அலகுகுத்தி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.
23 Jun 2023 12:15 AM IST
முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்
விருதுநகர் அருகே முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
2 Jun 2023 12:04 AM IST
அலகு குத்தி, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அலகு குத்தி, காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது
31 May 2023 12:35 AM IST
பக்தர்களை பாடையில் சுமந்து வந்து வினோத நேர்த்திக்கடன்
அருள்மொழி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களை பாடையில் சுமந்து வந்து வினோத நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.
30 May 2023 12:42 AM IST




